'ரூ.1000 வந்துவிட்டது, அந்த ரூ. 15 லட்சம்…' பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

CM Stalin Attack On PM Modi: பிரதமரே நீங்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறீர்களா என்றும் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்றும் திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.