சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) லால் சலாம் படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் முடித்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டு சில வருடங்களுக்கு முன்பு அந்தத் திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா பணிகளில்
