சென்னை: அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் குறித்து செய்யாறு பாலு பேட்டி அளித்துள்ளார். அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் செப்டம்பர் 13ந் தேதி,அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
