சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவரது உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டது. மீராவின் மரணத்தை அறிந்த அவரது பள்ளித் தோழிகள் மற்றும் தோழிகளின் பெற்றோர்கள் என பலரும் மீராவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். மீரா தோழிகளின் பெற்றோர்கள் பேட்டி:
