சென்னை: விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டதாக தயாரிப்பாளர் லலித் குமார், சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து நாயகன் விஜய்யும் லியோ படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. {image-newproject-2023-09-22t153603-352-1695377167.jpg
