சென்னை: சென்னை கடற்கரையின் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க தமிழ்நாடு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த நிலையில், பல இடங்களில் சிலைகளை கரைக்க போதுமான வசதிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இருந்து 700 டன் விநாயர்கள் சிலைகளின் துண்டுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 18ந்தி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடிய நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பல ஆயிரம் இடங்களில் […]