சென்னை: Leo Audio Launch (லியோ ஆடியோ ரிலீஸ்) லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது எதிர்ப்பு கிளம்பினாலும் கிளம்பலாம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். பீஸ்ட், வாரிசு படங்களின் விமர்சன ரீதியான தோல்வியால் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது
