சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளம்பர படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்கிற முடிவுடன் உள்ள நிலையில், லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது புதிதாக சொந்த நிறுவனத்தை தொடங்கி அதன் விளம்பரப் படத்திலேயே நடித்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். பெண்களின் சருமத்தை பாதுகாக்கும் புதிய லோஷன் நிறுவனமான 9ஸ்கின் நிறுவனத்தை நயன்தாரா
