சென்னை: சுப்பிரமணியபுரம் நடிகை சுவாதி கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், மேடையில் நடிகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். சசி குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் இயக்கத்தில் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. அந்த படத்திற்கு பிறகு, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா