சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற வருகிறது. சென்னை, காஞ்சி மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்ந்து வருகின்றன. கடந்த வாரம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட பல இடங்களில் வருமனா வரித்துறை சோதனை நடைபெற்று […]
