சென்னை: ரியாலிட்டி ஷோவில் இருந்து ஹீரோயினான அந்த ஜில் நடிகைக்கும் ஹீரோவுக்கும் இடையே ஆஃப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியும் ஜோராக வொர்க்கவுட் ஆகி உள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன. சிறு சிறு படங்களில் நடித்து வந்தாலும் பெரிய மனதுடன் படு தாராளமாக நடித்து வரும் அந்த ஜில் நடிகை தற்போது நடித்து வரும் படத்தில்
