லால் பகதூர் சாஸ்திரி திருவுருவ சிலைக்கு எல்.முருகன் மரியாதை| L. Murugan honors Lal Bahadur Shastri statue

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் இன்று (அக்.,02) கொண்டாடப்படுகிறது.

பிறந்தநாளையொட்டி, தாஷ்கண்ட் நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவ சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement
Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.