பற்ற வைத்த கூல் சுரேஷ்.. விஷ்ணுவுக்கும் மாயாவுக்கும் முற்றிய வாக்குவாதம்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் 7

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ல் கூல் சுரேஷுக்கும் மாயாவுக்கும் நடந்திருக்க வேண்டிய வாக்குவாதம் விஷ்ணுவுக்கும் மாயாவுக்குமான வாக்குவாதமாக மடைமாறியது. பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த சில நாட்களிலேயே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்சன், வினுஷா, ரவீனா, ஐஷு, அனன்யா ஆகிய ஆறு பேர் முதலில் ஸ்மால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.