சென்னை: நடிகை ரோஜாவை ஆபாசப் பட நடிகை என விமர்சிப்பதாக என சக நடிகையான ரம்யா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 1999ம்ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த நடிகை ரோஜா, இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார். இதையடுத்து 2014ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஜா, தற்போது சுற்றுலாத் துறை அமைச்சராக
