சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 7வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட துவக்கவிழா நிகழ்ச்சியுடன் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக துவக்கிவைத்த உலகநாயகன் கமல்ஹாசன், நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களையும் ரசிகர்களுக்கு சிறப்பான முன்னுரையுடன்
