சென்னை: லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியானது. இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக விஜய் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையானது. இந்த சம்பவத்துக்கு நானே பொறுப்பு என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்திருந்தார். இதனையடுத்து விஜய்க்கு முட்டுக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்ஜை ‘உருட்டு’ என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். {image-asd-down-1696759371.jpg