சென்னை: நடிகை த்ரிஷா அடுத்தடுத்தப் படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு த்ரிஷா நடிப்பில் தி ரோட் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. அருண் வசீகரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. தி ரோட் படம் குறித்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா: நடிகை த்ரிஷா
