காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அருந்ததி ராய் மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். புக்கர் பரிசை வென்றவரான எழுத்தாளர் அருந்ததி ராய் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் என்றபோதும் அவரது கருத்துக்கள் பலவும் மோடி அரசுக்கு எதிராக இருப்பதை அடுத்து ஆளும் தரப்பில் இருந்து அவர் மீது தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்தியாவில் இருந்து காஷ்மீர் பிரிக்கப்படவேண்டும் என்று […]
