பியாங்யாங்: இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே இன்று 5 வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியா இது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வடகொரிய ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ரோடாங் சின்முன் வெளியிட்டு உள்ள செய்தியில், “பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டு
Source Link