ஐய்ஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலானது தேசிய அரசியலில் யாருமே எதிர்பார்க்காத பல கடுமையான தாக்கங்களை உருவாக்கினாலும் ஆச்சரியப்பட முடியாது என்கின்றன கள நிலவரங்கள். 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது மிசோரம் மாநிலம். மொத்தம் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மிசோரம் சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு
Source Link