அகமதாபாத் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர் முகமது சிஸ்வானுக்கு எதிராக கோஷமிட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விளையாட்டின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் அப்போது அவரை நோக்கி […]
