சென்னை: நடிகர் விஜய் இதுவரை குஷி, நண்பன் உள்ளிட்ட படங்களில் மட்டுமே லிப் கிஸ் காட்சிகளில் நடித்துள்ளார். பல படங்களில் குழந்தைகள் ஆடியன்ஸுக்காக அதை தவிர்த்து வந்த நிலையில், லியோ படத்தில் மீண்டும் த்ரிஷாவுடன் உதட்டு உம்மா காட்சியில் ரசிகர்களை பதை பதைக்க வைத்துள்ளார். படத்துக்கு தேவைன்னு நடிகர் விஜய்யை அசிங்கமா பேச வைத்த
