சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்குமா என்பது குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் வசூல் ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்கும் என தளபதி ரசிகர்கள்
