அகமதாபாத்: அகமதாபாத் ஓட்டலில் பைப்பை பிடித்து விறுவிறுவென ஏறி நான்காவது மாடிக்கு சென்ற குஜராத் இளைஞர், அங்கிருந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பமா என்று கேட்டிருக்கிறார். அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரோடாவில் உள்ள ஹோட்டலில் 26 வயது பெண் தனது
Source Link