தளபதி 68 பூஜை அப்டேட்.. LCUவை தொடர்ந்து VCU வேண்டும் என அடம்பிடிக்கும் விஜய் ரசிகர்கள்.. செம மீம்!

சென்னை: தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் VCU – வெங்கட் பிரபு யூனிவர்ஸ் வேண்டும் என வீடியோ மீம் ஒன்றை டிரெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் லியோ படம் மூலம் விஜய் இணைந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வரும் நிலையில், தளபதி 68

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.