கத்தார்: உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டப்பட்டு 8 இந்தியர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யார்.. என்ன குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ராயல் ஓமானி விமானப் படையில் வேலை செய்ய முன்னாள் வீரருக்குச்
Source Link