சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்” என தமிழ்நாடு வந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அளித்த மனுவில், ” தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் […]