அதிருதே.. ம.பி.யில் 80% பிராமணர்கள் பாஜக பக்கம்.. 87% முஸ்லிம்கள் காங்கிரஸ் பக்கம்.. India-TV CNX

போபால்: மத்திய பிரதேசத்தில் 87% முஸ்லிம்கள் காங்கிரஸுக்கும் 80% பிராமணர்கள் பாஜகவுக்கும் ஆதரிப்பார்கள் என்கிறது India-TV CNX கருத்து கணிப்பு. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஜாதி, மத அடிப்படையில் கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பாக India-TV CNX வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள் பிராமணர் வாக்குகள்: மத்திய பிரதேசத்தில் 80 சதவீத பிராமணர் வாக்காளர்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.