உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்

லக்னோ இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று லக்னோவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29- ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.