பிக்பாஸ் வீட்டுக்குள் முத்த விளையாட்டு! கிளம்பிய சர்ச்சை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே சில காதல் கதைகள் கிசுகிசுக்க ஆரம்பித்துவிடும். அந்த வகையில் இம்முறையும் ஏற்கனவே ரவீனா – மணி காதலிப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு காதல் ஜோடியாக நிக்சன் – ஐசுவும் சேர்ந்துள்ளனர். அதிலும், சமீபத்திய எபிசோடில் கண்ணாடி கதவில் மாறி மாறி முத்தமிட்டு கொள்வது போல் நிக்சன் – ஐசு செய்த ரொமான்ஸ் காட்சி தான் தற்போது ஹாட் டாபிக்காக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைதொடர்ந்து இந்த முத்த காட்சியை எடிட் செய்து நீக்காமல் ஒளிபரப்பிய பிக் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.