அப்பாடா.. ஒரே போஸ்டரில் சிரிக்கும் சச்சின் பைலட்-அசோக் கெலாட்.. காங்கிரசுக்கு நிம்மதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும், முதல்வர் அசோக் கெலாட்டும் ஒன்றாக போஸ்டர்களில் சிரித்தபடி இருக்கிறார்கள். காங்கிரஸின் 7 உத்தரவாதங்கள் என்ற போஸ்டர்களில் சச்சின் பைலட்டும் கெலாட்டும் ஒன்றாகக் காணப்படுகிறார்கள். இதனை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் நிம்மதி அடைந்துள்ளனர். ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.