இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 50வது சதத்தை அடித்து ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் […]
