சென்னை: தமிழ் சினிமா கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஒரு வாரம் படங்கள் ஓடினாலே கலெக்ஷனை அள்ளி வந்து கொட்டி விடுவதாக கூறுகின்றனர். ரசிகர்கள் படம் வந்த உடனே அடித்து பிடித்துக் கொண்டு பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலை வைத்து டாப் ஹீரோக்கள் பல