சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை பல மடக்கு அறநிலையத்துறை திடீரென உயர்த்தி விவகாரம் சர்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சேகர்பாபு இது வதந்தி என கூறினார். ஆனால், அங்கு கட்டண கொள்ளை நடைபெற்று வருகிறது என பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கான ஆவணங்களை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அமைச்சர் சேகர்பாபு கூறிய பொய் அம்பலமாகி உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய […]
