பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திகை மாதம் 1ஆம் தேதி இன்று பிறந்துள்ளது. இதனால் பல்வேறு கோயில்களில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கிவிட்டார்கள். முன்னதாக மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை
Source Link