சொந்த மாநில மக்களுக்கு தனியாரில் 75% ஒதுக்கீடு.. ஹரியானா அரசின் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்!

சண்டிகர்: தனியார் துறையில் சொந்த மாநில இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கி ஹரியானா அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். தனியார் நிறுவனங்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹரியானா அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.