சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தி வந்த நிலையில், தற்போது, பொறியியல் படிப்புக்கான தேர்வு கட்டணத்தையும் 50 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெண்களுக்கு, மாணவிகளுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வரவேற்பை பெற்ற நிலையில், அரசு வருமானத்துக்காக அனைத்து விதமான கட்டணங்களையும் அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் […]
