ஒட்டாவா: கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அவர் பிரதமர் பதவியை இழக்கும் ஒரு அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடாவில் இப்போது பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இருப்பினும், கடந்த சில காலமாகவே அவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்தியாவை அவர் குற்றஞ்சாட்டிய நிலையில், சர்வதேச அளவிலும்
Source Link