Earthquake: 7.2 magnitude quake jolts southern Philippines | பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மணிலா: கிழக்கு பிலிப்பைன்ஸின் மிண்டானோ பகுதியில் இன்று (நவ.,17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.