சென்னை: என்னை நடிகவேலுவுடன் ஒப்பிட்டு ரஜினிகாந்த் பாராட்டியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி விழாவில் எஸ் ஜே சூர்யா பேசி உள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியானது. {image-screenshot25778-1700274047.jpg
