சென்னை: ஒரு புள்ளி கூட மாறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் என பேரவை சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இன்றைய கூட்டத்தில் . ஆளுநர் காரணம் சொல்லாமல் பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளது ஏற்புடையது அல்ல என்று சட்டமன்றம் கருதுவதாக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. இது தொடர்பாக […]
