போபால்: மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் 30 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது. 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி
Source Link
