சென்னை: மன்சூர் அலிகானின் ஆபாசமான பேச்சுக்கு திரிஷா கடும் கண்டணத்தை தெரிவித்துள்ள நிலையில், மன்சூர் அலிகான் தான் அப்படி பேசவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டு, வசூலில் நன்றாக கல்லாக்கட்டியது. இந்தப்படத்தில், விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா,
