சென்னை: நடிகர் மன்சூர் அலி கான் நடிகை த்ரிஷா பற்றி கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் மன்சூர் அலி கானுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் ஏன் இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை
