நாய்க்கறி விற்பனைக்கு தடை விதித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் வளர்ப்பாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர். உணவுப்பழக்கம் என்பது உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் வெவ்வேறாக உள்ளது. அந்தந்த நாடு மற்றும் பகுதியில் உள்ள கலாச்சாரம் மற்றும் சீதோஷன நிலைக்கு ஏற்ப இந்த உணவுப்பழக்கம் வித்தியாசப்படுகிறது. அந்த வகையில் தென் கொரியாவில் கோடைகால நோய்களைக் கட்டுப்படுத்த நாய்க்கறி உண்பது அவர்கள் கலாச்சாரத்துடன் கூடிய ஒன்றாக உள்ளது. பன்நெடுங்காலமாக அந்நாட்டு மக்கள் நாய்க்கறியை […]