சென்னை: Bigg Boss 7 Aishu (பிக்பாஸ் 7 ஐஷு) பிக்பாஸில் இருந்து எவிக்ட் செய்யப்பட்ட ஐஷு போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. முதலில் சென்ற 18 போட்டியாளர்கள் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் என மொத்தம் 23 பேர் இந்த
