டில்லி நாடாளுமன்ற மக்களவையில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. நடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த பலத்தில் தனிநபர் மசோதாக்களைத் தாக்கல் செய்ய முடியும். உறுப்பினர்கள் இவ்வாறு தாக்கல் செய்யும் மசோதாக்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல மசோதாக்கள் நிலுவையிலும் உள்ளன. மக்களவையில் 713 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனி நபர் மசோதாக்கள் பாலின சமத்துவம், பொது கட்டுமானம் சட்டம், பருவநிலை மாற்றம், தண்டனை சட்ட திருத்தம் உள்ளிட்ட […]
