சென்னை: நடிகர் மன்சூர் அலி கானுக்கு எதிராக பல சினிமா பிரபலங்கள் திரண்டு விட்டனர். நடிகை த்ரிஷா குறித்து மோசமான வகையில் கொச்சையாக பேசிய மன்சூர் அலி கானின் பேட்டி வீடியோ வெளியான நிலையில், அதை பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். த்ரிஷாவுக்கு சப்போர்ட்டாக நடிகை மாளவிகா மோகனன், இயக்குநர்கள்
