ராஜஸ்தான்: பிரதமர் மோடி பிரசார கூட்ட பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 200 தொகுதிகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 25-ந் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.