CWC23: INDvAUS Live Updates: “டிராவிட்டுக்காக வெல்வோம்!" – ரோஹித் சர்மா

டிராவிட்டுக்காக வெல்வோம்!

Rohit Sharma |ரோஹித் சர்மா

“இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை செய்திருக்கிறார் ராகுல் டிராவிட். உலகக்கோப்பையை வெல்லும் பிரமாண்ட தருணத்தில் இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அவருக்காக உலகக்கோப்பையை வெல்வோம்.” – ரோஹித் சர்மா

இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!

அஹமதாபாத்தில் கூடப்போகும் 1,30,000 ரசிகர்களும் ஒருதலைபட்சமாக இந்தியாவைத்தான் ஆதரிக்கப்போகிறார்கள். ஆனால், ஒரு பெரிய கூட்டத்தை அப்படியே ஆர்ப்பரிப்பின்றி அமைதிப்படுத்துவதை விட திருப்தியான விஷயம் வேறு எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுதான்.

– ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.